Tag: கம்பு
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 20 நாட்களாக விளைபொருட்கள் கொள்முதல் நிறுத்தம்! விவசாயிகள், தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் – தீபாவளியைக்கூட கொண்டாட முடியாத அவலம்!
அரசின் இ-நாம் (e-NAM) கொள்முதல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – நெல், மணிலா, கம்பு, உளுந்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு – எடைபோடும் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு –...
கையில் கம்புடன் 80 வயது ஆசிரியர்… நெகிழ்ச்சியான சம்பவம்…
1996-வது ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 11,12 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு அரச மரத்தடியில் சந்தித்தனர். அதே அரசமரத் தடியில் திருநின்றவூரில் கையில் கம்புடன்...
தக்காளி கம்பு கஞ்சி செய்வது எப்படி?
கம்பு என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. கம்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. ரத்தசோகை இருப்பவர்கள் கம்பினை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் தலைமுடி...
ஆரோக்கியமான கம்பு இட்லி செய்து பாருங்கள்!
கம்பு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:கம்பு - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கைப்பிடி அளவு
வெந்தயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவுசெய்முறை:கம்பு இட்லி செய்வதற்கு முதலில், கம்பு...
60 லட்சத்திற்கு பணம் தராமல் தானியங்கள் வாங்கி விவசாயிகளை ஏமாற்றியவர் கைது
60 லட்சத்திற்கு பணம் தராமல் தானியங்கள் வாங்கி விவசாயிகளை ஏமாற்றியவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் தர்மராஜன். இவர் கடந்த கொரோனா காலகட்டமான, 2020- 21 ஆம் ஆண்டில், விவசாயி...
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. கம்பு உப்புமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;கம்பு -1கப்வெங்காயம் -3பச்சைமிளகாய் -5கடுகு -1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -1/2 ஸ்பூன்கடலைபருப்பு -1/2ஸ்பூன்கொத்தமல்லி -சிறிதுகறிவேப்பிலை ...
