Tag: கருணாஸ்

“தேவருடன் அண்ணாமலையை ஒப்பிடுவது அபத்தம்” – கருணாஸ் கடும் விமர்சனம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு ஒப்பிட்டு சொல்ல இந்தியாவிலே யாருமில்லை. அதிலும் அரைகுறை அண்ணாமலையை ஒப்பிட்டு பேசுவது அபத்தம் என கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளாா்.சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில்...

விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன் நான்தான் – திமுக வேட்பாளர் கருணாஸ் பேட்டி

விஜயை விட அரசியல் அனுபவம் உள்ளவன்  நான்தான் என சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் வேட்பாளராக போட்டியிரும் கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.சிவகங்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, “விருப்பமுள்ள...

“திமுகவின் சாதனைகளைச் சொன்னாலே வெற்றி உறுதி!” – சிவகங்கையில் கருணாஸ் அதிரடிப் பிரச்சாரம்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் அவர், தொகுதிக்குட்பட்ட...

”திராவிட வயலில் நட்ட விதை… இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்”  – கருணாஸ் புகழாரம்…

“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுகவுக்கு, கருணாஸ் ஆதரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய முக்குலத்தோர்...

விமல், கருணாஸ் நடிப்பில் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை…. ஓடிடியில் வெளியானது!

விமல், கருணாஸ் நடிப்பில் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.நடிகர் விமல் தற்போது தேசிங்குராஜா 2, சார் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி இவரது நடிப்பில்...