Tag: கரூர்
கரூரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: குடிநீருக்கு முண்டியடித்த போலீசார்! பாஸ் கிடைக்காமல் தொண்டர்கள்-போலீஸ் இடையே வாக்குவாதம்!
கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குடிநீரின்றித் தவித்த சம்பவமும்,...
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும்...
கரூரில் நாளை முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு: 10 அடி உயர இரும்புத் தகர தடுப்புகளால் மூடப்பட்டது மைதானம்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து கடந்த ஆண்டு பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்குதல் மற்றும் பல்வேறு அரசு...
கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக்...
முதல்வர் கரூர் செல்வதைக் கண்டு திமுக பயப்படுவது ஏன்? சம்மனுக்கு அஞ்சி ஓடி ஒளிபவர்கள் குற்றவாளிகளே: அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்!
முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைவதாகவும், விசாரணைச் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்வதைப் போன்றது என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்....
முதல்வர் விஜய் கரூர் செல்வதையோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதையோ திமுக தடுக்கவில்லை – மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டி
கரூர் விவகாரத்தில் திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அது வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இது திமுகவிற்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும்,...
