Tag: கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் காய்ச்சல் நோயாளிகள் – புதிய மாவட்ட தலைமை மருத்துவமனையை உடனடியாக திறக்க கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட...

கள்ளக்குறிச்சியில் களம் இறங்கிய தீவிர அஜித் ரசிகர்கள்: ‘தமிழக மக்கள் கழகம்’ பெயரில் புதிய கட்சி தொடக்கம்!

அண்மையில் நடிகர் அஜித்குமாரின் லண்டன் கார் ரேஸ் நிகழ்வும், அரசியல் பிரமுகர்களின் சந்திப்புகளும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகின. இந்த விவகாரங்களின் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து...

கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு: ஆசிரியர் பாலியல் தொந்தரவால் மாணவி விபரீத முடிவு – ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் பூச்சி மருந்தை குடித்து விபரீத முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்...

கள்ளக்குறிச்சி விஷச்சாராயப் பலி: “அதிகாரிகளின் அலட்சியமே 67 பேர் சாவுக்குக் காரணம்!” – கோகுல்தாஸ் ஆணையம் அதிரடி அறிக்கை!

காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைகடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...

டாஸ்மார்க் பணியாளர்கள் சஸ்பெண்ட் எதிரொலி: கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரத்தில் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்!

தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூடுதல் விலைக்கு...

கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: கூடுதல் விலைக்கு மது விற்றதை தட்டிக் கேட்ட இளைஞர் மீது தனியார் பார் பணியாளர்கள் கொடூரத் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ள தனியார் பாரில் (Sun Light Bar), அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதைக் கேள்வி கேட்ட இளைஞரை, பார் பணியாளர்கள் மண்வெட்டி மற்றும்...