Tag: கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் அருந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 72 பேர்  உயிரிழந்தனர். இந்த  சம்பவத்தில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி...

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு.கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக...

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! சிறுமியின் மாமன் கைது…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும்,...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய...

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திருப்பியபோது...