Tag: குடிநீர் தொட்டி

ஊத்தங்கரையில் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது தவறி விழுந்த தொழிலாளி பலி – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நாராயண நகர் பகுதியில் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி எதிர்பாராதவிதமாகத் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.நாராயண நகர் பகுதியில்...

மயிலாடுதுறை குடிநீர் தொட்டி விவகாரம்: மனிதக் கழிவு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து எஸ்.பி. சிநேக பிரியா விளக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பன்னீர்வெளி பகுதியில் உள்ள ஊராட்சி குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் மனிதக் கழிவு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா...

அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்: பள்ளி நிர்வாகம் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மானூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் – டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் என டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி...

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்- தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்- தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் சேலத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி சுகாதாரமற்ற கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த மாணவிகளை தண்டித்த...

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.விருதுநகர்...