Tag: குன்னூர்

குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல  பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

ரயில் நிலையத்தில் பகலில் உலா வந்த கரடி – அச்சத்தில் மக்கள்!

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பகல் நேரத்திலேயே உலா வந்த கரடியால் பரபரப்பு!நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும்...

குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி:  வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை 

குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று...

குன்னூர் சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜார்ஜ் ஹோம்ஸ் என்ற சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல். மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு சோதனை.நீலகிரி...

நீலகிரி மலை ரயில் பயணம் தொடங்கி 125 வது ஆண்டு விழா

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்ட 125 ஆவது ஆண்டையொட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம்...

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சு. மரியாதை

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சு. மரியாதை குன்னூர் பேருந்து விபத்தில் பலியான 9 பேரின் உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி...