Tag: கூட்ட நெரிசல்
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கோர விபத்து: கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழப்பு; காயமடைந்தோர் 25-க்கும் மேல்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்வோஜனின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,...
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல்: 19 பேர் உயிரிழப்பு – ரூ.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை அறிவிப்பு!
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், தகுதியான குடும்ப...
கோவையில் முதலமைச்சர் விஜயைக் காணக் குவிந்த மக்கள் – கூட்ட நெரிசலில் மயங்கிய பெண்கள்!
கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த முதலமைச்சர் விஜயைக் காண்பதற்காகச் சாலையோரம் காத்திருந்த பெண்களில் சிலர், கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்தனர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவல்துறையினர் முதலுதவி...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி...
இன்று அனைத்துக் கட்சி கூட்டம் : ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து ஆலோசனை..!!
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்று ( நவ 6) அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கரூரில்...
கரூர் கூட்ட நெரிசல் : தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
