Tag: கே.ஏ.செங்கோட்டையன்

“அவை குறிப்பில் இது இடம்பெறக் கூடாது!” – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பேச்சுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசக் குறுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, உறுப்பினர் ஒருவர் பேசிய கருத்து பேரவையில் பெரும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த விமர்சனத்திற்குத் துறை சார்ந்த அமைச்சர்...

விஜய்க்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு! அதிமுக இனி அடித்து ஆடும்! துக்ளக் இதயா நேர்காணல்!

வருமான வரித்துறை விதித்த அபராதத் தொகையை விஜய் கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது விஜய்க்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.அதிமுக - விஜய்...

ஜனவரி 20-ல் த.வெ.க  தேர்தல் அறிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்...

அண்ணாமலையின் கேள்விக்கு, இப்பொழுது பதில் சொல்ல நேரமில்லை – கே.ஏ.செங்கோட்டையன்

விஜய் பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் அனைத்து துறை அலுவலர்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாக தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை பகுதியில்...

முள் கம்பி, மின் வேலி? ஈரோடு கூட்டத்தில் நடக்கப் போவது என்ன? ராஜகம்பீரன் நேர்காணல்!

விஜயால் ஒருபோதும் அரசியல்வாதி ஆக முடியாது. அதற்கான உழைப்போ, திட்டமோ எதுவும் அவரிடம் கிடையாது என்று அரசியல் விமர்சகர்  ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...

டிச.18ம் தேதி விஜய்க்கு கச்சேரி! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! ரெடியாகும் ஈரோடு போலீஸ்!

ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, புதுச்சேரி காவல்துறை எடுத்தது போன்று உறுதியான நிலைப்பாட்டை தமிழக காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டிவில் நடைபெற உள்ள விஜய் மக்கள்...