Tag: க்ரைம்

7½ கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உள்பட 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.திருப்பூருக்கு ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக...

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா...

போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா, போலீஸ் காவலில் மேக்கப் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட...

சென்னையில் ஆன்லைனில் ரூ.72,000 மோசடி

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த கோகுல் என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 72,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து புகார் வந்துள்ளதாக கூறி கோகுலுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.லாட்டரி விற்பனையில் பாஜக...

திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை

காசோலை மோசடி தொடர்பாக பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2017 ஆம் ஆண்டில் பைனான்சியர் ககன்...

ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது

சென்னை சென்ட்ரலில் ரயில் டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்த வர் சதர் அலாம் (25). இவர் நேற்றுமுன்தினம் காலை பீகார் செல்வதற்காக சென்டிரல்...