Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்

-

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ்  நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர்.

போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் நேரில் ஆஜரானார்.

வடசென்னை  மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில்  போட்டியிட்டவர் பால் கனகராஜ்.

ரவுடி நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளீட்டவர்களுக்கு வழக்கறிஞராக பணியாற்றியதால் பால் கனகராஜூ-க்கு சம்மன் அனுப்பினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

போலீசார் பால் கனகராஜூ-க்கு சம்மன் அனுப்பிய நிலையில் விசாரணைக்கு ஆஜரானர்.

ஏற்கனவே ஒரு முறை பால்கனகராஜிடம் விசாரணை நடைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ