Tag: க்ரைம்
போலி மருத்துவரை வைத்து மருத்துவம் – 2 பேர் கைது
போலி மருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டிஎம்எஸ் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலி மருத்துவர்...
போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது
போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...
சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது...
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி – அதிர்ச்சி தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய...
கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது
ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர்...
