Tag: க்ரைம்
பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!
நசரத்பேட்டையில் சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல்.பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் நசரத்பேட்டை சோதனைச் சாவடி...
நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய பெண்ணை அவமானபடுத்திய கணவன், மனைவி கைது!
நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது.சென்னை, நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா, பெ/வ.38,...
சென்னையில் அரசு துறையில் ஓட்டுநர், கிளர்க் வேலை…! கணவன்-மனைவி சேர்ந்து ரூ.36 லட்சம் மோசடி!
மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சலகத்துறையில் Clerk வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 35,93,000/- பணத்தை பெற்று மோசடி.போலியான பணி நியமன ஆணையை வழங்கி...
சென்னையில் 22 பைக்குகள் திருடி மது,மாது என உல்லாச வாழ்க்கை…! பிரபல திருடன் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக சூளைமேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு...
ஜெயிலில் நண்பர்களான திருடர்கள்… கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை…!
ஜெயிலில் நண்பர்களான திருடர்கள் திட்டம் போட்டு கோவில்பட்டி கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 26 லட்சம் திருட்டு வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமது...
தமிழக முழுவதும் பல்வேறு திருட்டு சம்பவங்கள்…! போலிசார் வாகன சோதனை…! – இரண்டு பேருக்கு மாவுகட்டு!
தமிழக முழுவதும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முக்கிய கொள்ளை கும்பல் ராசிபுரத்தில் கைது. ராசிபுரம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது பிடிபட்ட கொள்ளை கும்பலைச்...
