Tag: சபரிமலை

கட்டுக் கடங்காமல் குவிந்த சபரிமலை பக்தர்கள்!! உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு!!

சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனா். இதனைத் தொடர்ந்து இன்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்த வருட மண்டல...

மூளையை தின்னும் அமீபா!! சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை…

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து  சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள்...

சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கில் முன்னாள் நிர்வாக அதிகாரி கைது!

சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து  தங்க திருட்டு தொடர்பாக முன்னாள் நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து  தங்க திருட்டு தொடர்பாக...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!

சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும்  மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்...

சபரிமலை  பக்தர்களுக்கு குட்நியூஸ் !  சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளது. இதில் 3 வண்டிகளுக்கு திருவள்ளூர் நிறுத்தம் கொடுக்க பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு...

60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி...