Tag: சி.விஜயபாஸ்கர்

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி வி.ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது.இதன்படி, இருவரும்...

சி.விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு – உயர் நீதிமன்றம் நடவடிக்கை!

முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.காவல்துறை தரப்பில் விளக்கம் இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட...

வண்டி, சாப்பாடு ஏற்பாடு செய்தாலும் இப்படி கூட்டம் வராது – தலைவர் மீதான பாசத்தால் திரண்ட கூட்டம்! தாராபுரத்தில் தவெக நிச்சயம் வெற்றி பெறும்: சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை

தாராபுரம் இடைத்தேர்தல் களம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்யபாமாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில்...

“விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?” – சி.விஜயபாஸ்கர் குவாரி விவகாரத்தை முன்வைத்து த.வெ.க தலைவருக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் எம்பி நேரடி சவால்!

"அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குவாரி வழக்கில் மட்டும் 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர்கள் த.வெ.க-விற்கு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை...

குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு!

தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேர் மீதான விசாரணையை அடுத்த 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்...

அதிமுகவிலிருந்து தவெக-விற்கு தாவிய சி.விஜயபாஸ்கர்: “துரோகி ஒழிக!” என தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை நிர்வாகிகள் முழக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் திரண்டு, அவருக்கு...