Tag: சென்னை

நியூயார்கில் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டி: சென்னையை சேர்ந்த வீராங்கனை முதலிடம்

நியூயார்கில் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னையை  சேர்ந்த வைஷாலி  முதலிடம்நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தரைவரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி முதலிடம் ....

தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும்  நிகழ்வின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  கைது செய்யப்பட்டுள்ளார்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிவு -NIC விளக்கம்

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என NIC விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.அதனை தொடர்ந்து, மாணவி அளித்த...

புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை துரிதமாக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தல் – அமைச்சர் செகர்பாபு

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளான புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை துரிதமாக முடிக்க...

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. 19,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர...

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

பொருளாதார ரீதியில் மிகவும் வசதியில்லாமல் இருந்தவர்களுக்கும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம் சூட்டினார்.சமூகநலன்...