Tag: சென்னை
சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது
சென்னையில் பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அல்கொய்தா போன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கன்க்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
சென்னையில் ஆன்லைனில் ரூ.72,000 மோசடி
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த கோகுல் என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 72,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து புகார் வந்துள்ளதாக கூறி கோகுலுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.லாட்டரி விற்பனையில் பாஜக...
லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக...
திருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ
மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.சென்னை திருவொற்றியூர் பகுதியில் மதுமதி என்கிற பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பத்து ருபாய் இயக்கம்
சட்டப்பேரைவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தகவல் அறியும் உரிமை...
சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...
