Tag: சென்னை

லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக...

திருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ

மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.சென்னை திருவொற்றியூர் பகுதியில்  மதுமதி என்கிற பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...

சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பத்து ருபாய் இயக்கம்

சட்டப்பேரைவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தகவல் அறியும் உரிமை...

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...

மயிலாப்பூர்: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

சென்னை மயிலாப்பூர் பாஸ்கரா புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் தாப்பா வயது 21 ,என்பவர் கடந்த ஒரு மாதமாக காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில்...

இலங்கை-சென்னை, 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து – பயணிகள் கடும் அவதி

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.அந்த விமானம் மீண்டும்,அதிகாலை 4...