Tag: சென்னை

விரைவில் நேரு அரங்கில் இந்தியன்2 இசை வெளியீட்டு விழா… ஸ்டார் நடிகர்கள் பங்கேற்பு…

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தில்...

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்துசென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஏடிசி டவரில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால்...

ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் – 3 பேரிடம் வாக்குமூலம்

ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் - 3 பேரிடம் வாக்குமூலம்கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

நடிகர் ரஜினி அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சூர்யா நடிப்பில் ஜெய் பீம்...

சென்னை – அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஆவடி அருகே இந்துக்கல்லூரி பட்டாபிராம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு.சென்னை மற்றும் அரக்கோணம் மார்க்கம் ரயில் போக்குவரத்தில் 45 நிமிடம் கால தாமதம். ரயில் பயணிகள் பெறும் அவதி.ஆவடி, திருவள்ளூர்,...

அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு

சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானத்தில் 142 பயணிகள்...