Tag: டிடிவி தினகரன்
தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்...
குழந்தைகள் தினம் : ராமதாஸ் , அன்புமணி, டிடிவி தினகரன் வாழ்த்து..
நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : "குழந்தைகளே தெய்வங்கள்.... அவர்களைக் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்! உலகில்...
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,...
மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது-டிடிவி தினகரன் கண்டனம்
மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது - வாகனங்களுக்கான வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்!இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என...
