Tag: தகவல்

தமிழகத்தில் சராசரியாக 2500-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிப்பு – பிரதாப் ராவ் ஜாதவ் தகவல்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் நீரஜ் சேகர் என்பவர், “நாடு முழுவதும்...

தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்

புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக கட்சியின் சாா்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை...

இந்தியாவின் பொருளாதார  வளர்ச்சியில் சந்தேகம்…IMF-ன்புதிய தகவல்…

மோடி அரசின் பொருளாதார வளர்ச்சியை IMF (International Monetary Fund) ஏற்க மறுத்துள்ளது. உலகம் மோடியின் விளம்பர இந்தியாவை அல்ல. உண்மையான இந்தியாவை பார்க்கத் தொடங்கிவிட்டது.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய...

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது....

டிட்வா புயல் – மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை நீட்டிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே டிட்வா புயல் காரணமாக 16 மீனவ கிராமங்களில் பலத்த கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது 10 ஆயிரம் விசை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல...

கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….

கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று...