Tag: தண்ணீர்
குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு…
திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமம், குதிரையாறு அணையின் இடது...
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய்...
தண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!
கடலூரில் தண்ணீர் உள்ள டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூா் கே.என்.பேட்டையை சோ்ந்த சிவசங்கரன் மற்றும் அவரது மனைவி ஞானசௌந்தரி என்பவருக்கும் கடந்த 2023 ஆம்...
தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு
என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி...
அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை
வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...
இனிப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்காதீங்க!
நம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு பண்டங்களை அதிகம் விரும்பக் கூடியவர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது இனிப்பை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இனிப்பு சாப்பிடுவதால் பல தீமைகள்...
