Tag: தமிழகம்

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து இராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி இதுதொடர்புடைய ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இலங்கையிலிருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் தமிழக...

கோடை வெயில் அதிகரிப்பதால்  சாத்துக்குடி விலை அதிகரிப்பு

கோடை வெயில் அதிகரிப்பதால்  சாத்துக்குடி விலை அதிகரிப்பு தமிழகத்தில் கத்தரி வெப்பத்தின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்படைந்து...

ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தர இருக்கிறார். சென்னை விமானநிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்...

பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .நடிகை காஞ்சனா தானமாக...