Tag: தமிழக அரசு
அரசு வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
நீதிபதி குரியன் குழு ஆய்வு இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...
பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்
ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம்...
அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! – தமிழக அரசு
தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும், அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துறைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுங்கத்துறை சட்டத்துறை அமைச்சராக...
விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது…. தமிழக அரசை வலியுறுத்தி தேமுதிக தீர்மானம்!
கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தேமுதிக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கேப்டன், புரட்சி கலைஞர் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் விஜயகாந்த். இவர் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில்...
தொடரும் கொலைகள்… சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறிய தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு
காரைக்குடியில் கஞ்சா வணிகர் சாலையில் ஓட, ஓட வெட்டிக் கொலை: கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு! என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி...
மக்கள் தொகை கணக்கெடுப்பு: நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? -ராமதாஸ் கேள்வி
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்...
