Tag: தமிழ்நாடு
ட்ராஃபிக் ஜாமுக்கு Good Bye ! தென்ந்திந்தியாவின் பிரமாண்ட பாலம் திறப்பு!
தென்ந்திந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கட்டப்பட்ட பொருத்தமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பாலம் சூட்டியதற்கு பொதுமக்கள் வரவேற்பு.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்...
பாஜகவினர் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள் – ஜவாஹிருல்லாஹ் பகிரங்க குற்றச்சாட்டு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட கொடுஞ்செயலுக்கு பாஜகவினர் உறுதுணையாகவும் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என...
தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
இலங்கைக் கடற்படையால் 30 மீனவர்கள் கைது…மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக...
இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது – டிடிவி தினகரன் ஆவேசம்
இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரே...
ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்...
