Tag: தமிழ்நாடு

மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி

வால்பாறை அருகே மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி தந்தை படுகாயம் கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(42). தோட்ட தொழிலாளியான இவர் தனது மகன்...

முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணைச் செயலராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வரின் இணைச் செயலராக புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு

2024-25ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.ஜூலை 31ம் தேதி முதலாக...

அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் பாஜக: வைகோ

“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ். மயமாக்கும் பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்”...

புதிய தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் நியமனம்

தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமனம்.தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவர் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ்...

7.5% உள்ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை

“7.5% உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது” என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்...