Tag: தமிழ்நாடு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் .7 - 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்களுக்கு...

கல்லாவில் கைவரிசை காட்டிய போலீஸ்

சாணார்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள பார் இல் காவல் துறையினர் பணத்தை எடுத்துச் செல்லும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவாயிலில் கனரக லாரி மோதியதில் இடது புறம் தூண் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாயம் . சக்தி...

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில்  செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7 ஆம்...