Tag: தமிழ்நாடு
இனி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தென் தமிழகத்திலேயே தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தாா்.மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி பகுதியில் உள்ள தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தென்...
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்டும் தொடரக்கூடாது என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்...
தனியார் சட்டக்கல்லூரிகளில் நூதன மோசடி…அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு…
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தனியார் சட்டக்கல்லூரிகளில் மேற்கொண்ட அங்கீகார ஆய்வில் மோசடி என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகம்...
மாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி மறுசீரமைப்பை குறித்து...
நாகூர் தர்கா மண்டபங்கள் சீரமைப்பை தமிழக அரசு புறக்கணிப்பது சரியல்ல…அன்புமணி குற்றச்சாட்டு
நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான...
மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பருவமழைக்கு முன்பாக மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப் படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...
