Tag: தமிழ்நாடு

தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதிலடி

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு, பதிலளிக்கும் விதமாக, "தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்" என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளாா்.3வது மொழியை கற்றுக்...

2026 தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அன்புமணி சாடல்

ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்துள்ளதாக  திருட்டுத்தனம் செய்யக்கூடாது. வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

திமுக ஆட்சியின் ஊழலில் அரசுப் பள்ளியும் தப்பவில்லை – அன்னாமலை குற்றச்சாட்டு

திருச்சி துறையூரில் அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட திமுக ஆட்சியின் ஊழலில தப்பவில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாா்.மேலும்...

அடித்தட்டு மக்களுடைய  கலைகளில் இருப்பதே தமிழர்களின் உண்மையான வரலாறு – துணை முதல்வர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான,...

தமிழ் மொழியை ஒன்றிய அரசு வஞ்சிப்பது ஒன்றும் புதிது இல்லை – கி.வீரமணி குற்றச்சாட்டு

மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு, நமது வன்மையான கண்டனத்திற்குரியது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.மேலும்...

பட்டப்பகலில் இளைஞர் கொலை…குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை. குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன்...