Tag: தமிழ்நாடு

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல்...

கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்புகால்பந்து வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு சூரம்பட்டி வலசு...

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ – ஓட்டுநர் பலி

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ - ஓட்டுநர் பலிசோழவரம் அருகே சாலையோரம் லாரி நிறுத்த முயன்ற போது உயரழுத்த மின்சாரம் பாய்ந்து டயர் தீப்பற்றியதில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.சென்னை - கொல்கத்தா...

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் விடியற் காலையில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.அதை மீட்கும் பணியானது...

சாலையில் ஒய்யாரமாக  குட்டியை சுமந்து சென்ற கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி  பகல் மற்றும் இரவு நேரங்களில்  சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக...

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7...