Tag: தயாநிதி மாறன்

தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தயாநிதி மாறன் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.காங்கிரஸின் முரண்பட்ட நிலைப்பாடு:...

“நீட் தேர்வால் 107 உயிர்கள் பலி; இனியும் பொறுக்க முடியாது!” — நாடாளுமன்றத்தில் ஆவேசமாக முழங்கிய தயாநிதி மாறன் எம்.பி.!

"இனி எங்களால் தாங்க முடியாது... நீட் தேர்வை ஒழியுங்கள்!" — வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு சாடல்!நாடாளுமன்றத்தில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

டாலரின் மதிப்பு பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது : எம்.பி. தயாநிதி மாறன் வேதனை

திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை,...

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு – தயாநிதி மாறன்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.துணை முதலமைச்சரின் பிறந்த நாளை திமுகவினர் பொதுமக்களுக்கு...

பிரதமர் மோடியின் பிம்பம் உடைந்துவிட்டது – அமைச்சர் சிவசங்கர்

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகிய இருவரும் ஜோக்கர் தான், இந்த தேர்தலில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாட்டு...