Tag: தவெக தலைவர் விஜய்
பரந்தூர் தனியார் மண்டபத்தில் இன்று போராட்டக்குழுவினரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனியார் மண்டபத்தில் சந்தித்து பேசுகிறார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட...
பாஜகவின் கைப்பாவையாக மாறிய சீமான்… பின்னணியை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர்...
தவெக தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகர்; அரசு அதிகாரியின் வேலையா இது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா ?தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு...
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த தவெக தலைவர் விஜய்!
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை மனுவை வழங்கினார்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை...
மாணவி பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது – தவெக தலைவர் விஜய்!
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...
திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை!
திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக...