Tag: தவெக
தவெகவின் முதல் பட்ஜெட்: முந்தைய திட்டங்களின் தொடர்ச்சியா அல்லது வெற்று விளம்பரமா? – மூத்த ஊடகவியலாளர் சுகிர்தா பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இதுகுறித்து மூத்த ஊடகவியலாளர் சுகிர்தா அவர்கள் ஊடகம்...
விஜயை மிரட்டப் பார்க்கிறதா கூட்டணிக் கட்சிகள்? தவெகவை அண்டர் எஸ்டிமேட் செய்யும் சுயநல அரசியல்வாடிகளுக்கு பாண்டே & சுபியான் பகிரங்க எச்சரிக்கை!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தையும் (தவெக) தலைவர் விஜய்யையும், தங்களது கைப்பாவையாக மாற்ற முழக்கமிடும் கூட்டணிக் கட்சிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள் பாண்டே...
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர்: பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்!
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை; சட்டமன்றத்தில் செயல்படும் உத்திகள் குறித்து தீவிர விவாதம்! தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்...
“தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” — சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை!
"ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்" எனச் சாடல்!காவிரி நீர் உரிமை மீட்பு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தஞ்சையில்...
“எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது!” — டெல்லியில் திமுக எம்.பி. பி.வில்சன் சாடல்
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை, ஆளுங்கட்சியின் அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கையும் ஜனநாயக விரோத நடவடிக்கையையும் காட்டுவதாகத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) பி.வில்சன்...
காவிரி உரிமையை விற்றுவிட்ட தவெக அரசு!” – மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் ஆவேசம்
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் ஆழமான அரசியல் பகுப்பாய்வுகளை...
