Tag: திமுக
திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
திமுக கூட்டணி சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார் என சாடியுள்ளார்.சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான்...
நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்...
தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு?-அன்புமணி கேள்வி
பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை வேண்டுமா? தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.கடலூரை அடுத்த கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளையும்,...
அமித்ஷா கதவை தட்டி வாங்கியதை காட்டு! விஜய் திட்டம் மொத்தமா காலி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக கூட்டணிக்குள் உள்ள நெருக்கடி என்பது அதிக சீட்டுகள் தர வேண்டும் என்பதுதான். ஆனால் மற்ற கூட்டணிகளுக்குள் சீட்டு மட்டுமின்றி, ஆட்சியில் பங்கு என்கிற நெருக்கடியும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
12 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் ஓட்டும் திமுகவிற்கே! தங்கம் பேட்டி…
புதுக்கோட்டையில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவர் தங்கம் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்வா் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளாா் எனவும் தமிழ்நாட்டில் 12 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின்...
“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” – சேகர்பாபு பெருமிதம்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும்,...