Tag: தேமுதிக
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரிய அளவில் தவறுகள் நடைபெறுகின்றன – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புகடலூரில் செய்தியாளர்களைச்...
ஆட்சி, அதிகாரத்தில் 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு – பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
25 ஆண்டுகால மக்கள் சேவை
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 25 ஆண்டுகால மக்கள் சேவையை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக...
செவிலியர்களுக்கு செவி சாய்ப்பது அரசின் கடமை – பிரேமலதா விஜயகாந்த்
செவிலியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசு உரிய முறையில் செவி சாய்த்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.உயிரைக் காக்கும் செவிலியர்கள்மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில்...
தேமுதிக 22-ம் ஆண்டு தொடக்க விழா! “விஜயகாந்தின் லட்சியத்தை வென்றெடுப்பதே கடமை” – தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) 22-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சியின் தொடக்க காலம் முதல் தற்போதைய...
“திமுக கைக்குப்போன புதிய அஸ்திரம்!” தேமுதிக வருகையால் மாறிய தேர்தல் களம்.. இந்திரகுமார் தேரடி ஓபன் டாக்!
தமிழகத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் திட்டம், புனித ஜார்ஜ் கோட்டையின் தற்போதைய சூழல் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் குறித்து பிரபல ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கடுமையான...
கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்
ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த கொடூரம்; விறகு வியாபாரிக்குக் கடும் கண்டனம். காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையையும் பலிவாங்கிய கொடூர சம்பவத்திற்குக் காரணமான நபர் மீது...
