Tag: நெல்லை

மணிமுத்தாறு அருவியில் 13 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அம்பாசமுத்திரம்...

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம்....

நெல்லையில் இரட்டை கொலை – மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே ஆரோக்கியநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 55). இவரது மனைவி செல்வராணி(53). பாஸ்கர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு ஜெனிபர்(30)...

நெல்லை பாஜக தலைவரும் பொதுச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகல் – மாவட்டத்தில் பரபரப்பு

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் பாஜகவில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் பதிவு.நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தயா சங்கர்...

நெல்லை: நீட் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை – பெற்றோர் கதறல்..

நெல்லை மாவட்டத்தில் நீட் பயிற்சி பெற்றுவந்த  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (40). பாத்திர வியாபாரியான இவருக்கு மனைவி...

விஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு…… நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் விஜய் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்து இருக்கும் நிலையில் பலரும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்து...