Tag: நெல்லை
விஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு…… நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் விஜய் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்து இருக்கும் நிலையில் பலரும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்து...
நெல்லை அருகே அரசுப்பேருந்து – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் பலி
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று திருநெல்வேலி நோக்கி சென்று...
சாலையில் சென்ற ஸ்கூட்டி மீது திடீரென பாய்ந்த மாடு… கல்லூரி மாணவி படுகாயம்!
நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடிரென இருசக்கர வாகனத்தின் மீது பாய்ந்ததில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தார்.நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் அடுத்த திருமால் நகரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி...
நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்
நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என...
பூணூல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – நெல்லை மாநகர காவல்துறை
நெல்லையில் இளைஞரின் பூணூலை மர்மநபர்கள் அறுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மாநகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.நெல்லை மாநகர் பெருமாள்புரம் காவல்...
நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜபதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர்,...
