Tag: புயல்

இலங்கையில் டிட்வா புயலால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!! 130 பேர் காணவில்லை என அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 123க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 130 பேர்...

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி வலுப்பெற்றுள்ள ‘டிட்வா’ புயல் வடக்கு – வடமேற்கு திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது....

‘சாகர் பந்து’ செயல்பாடு: புயல் பாதித்த இலங்கைக்கு உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவித்தார்!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட  இலங்கைக்கு உதவுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்புக்காக...

டிட்வா புயலை எதிர்கொள்ள திமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து திமுக நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு...

புயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் – சுகாதாரத்துறை

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்

நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தமிழக...