Tag: பெரம்பூர்
சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை...
பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்
பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார்.
சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன்...
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான...
பெரம்பூரில் பயங்கரம் – பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, செம்பியம் பகுதியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங். இவர் தமிழ்நாடு பகுஜன்...
சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...
பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19,50,000 மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த லால் பாக் ரயிலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய...