Tag: பேருந்துகள்

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த முடிவு போக்குவரத்து துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழகத்தில் புதிய அரசு...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும் நெரிசல்,பேருந்து தாமதமாவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.திருவள்ளூர் – பூந்தமல்லி இடையேயான சாலையில் கடும்...

முழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…

முழு அடைப்பு காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தின் ஒரு...

சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….

சேத்தியாத்தோப்பில், பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி...

தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20,208 சிறப்புப் பேருந்துகள் ரெடி…

தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,208 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர் செல்ல விரும்பும் சென்னை மற்றும் பிற நகரங்களில்...

தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல், 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும்...