Tag: போதைப்பொருள்

8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவு

சென்னையில் கடந்த 8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கி உள்ளதாக கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக முகமுது...

சென்னையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

மாதவரம் பகுதியில் 1.5 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைபொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் 1 பெண் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு 15.90 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.சென்னை இ.கா.ப.,அவர்கள் பெருநகர காவல் ஆணையாளர்...

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்… தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த பெண் பயணி கைது!

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர்...

கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?- ஐகோர்ட் மதுரைக்கிளை

கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற...

“போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்” – எடப்பாடி பழனிசாமி!

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், போதைப்பொருள் புழக்கமுமே திமுக அரசின் உண்மை அடையாளங்களாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால்...