Tag: மாணவர்
பாஜக ஆட்சியில் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது – முதல்வர்
UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து...
படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த நடத்துநருக்கு கொலை மிரட்டல்!!
விழுப்புரத்தில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநரை மது போதையில் இரண்டு இளைஞர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தில்...
“உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா – மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
“உலகம் உங்கள் கையில்” எனும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சியில் மாணவி எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,"அனைவரையும் உள்ளடக்கிய...
சமூக நீதி விடுதிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார், விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி...
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…
ஆசிரியர்கள் தகுதி தேர்வு காரணமாக ( TET ) நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு...
கல்லூரியில் செல்போன் மறுப்பு…மனஉளைச்சலில் மாணவர் தற்கொலை!
தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் அருகே...
