Tag: மீட்பு
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்
பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...
ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு
சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம்...
மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட பெண்கள் மீட்பு – போலீசார் வழக்கு பதிவு
நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக...
மியான்மரில் நிலநடுக்கம் – 3 பேர் பத்திரமாக மீட்பு
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்பு.மியான்மரில் NDRF வீரர்கள்...
மாயமான காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு!
காணாமல் போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் மே 02- ஆம் தேதி...
