Tag: மீனவர்

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை, குறும்பனை, கொட்டில்பாடு,குளச்சல்,...

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று  இலங்கை கடற்படையினர் கைது...

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு முன்வரவேண்டும் – டி.டி.வி. தினகரன்

தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன்...

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை… நிரந்தரத் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இன்று அதிகாலை...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

மீனவர்களின் உரிமையை காக்க கடல் உரிமைச்சட்டம் வேண்டும் – செல்வப் பெருந்தகை ஆவேசம்

தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர் இது கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும்,...