Tag: முதல்வர்
ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் தமிழக முதலமைச்சர்...
முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6...
நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…
புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து...
”எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்” – முதல்வர்
கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு "கொளத்தூர் வந்தாலே...
டெல்லியை குளிர்விக்க எடப்பாடி அறிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மக்களைக் காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை வெளியிட்டுள்ளாா் எதிர்க்கட்சித் தலைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாா்.(மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்) ”ஜி ராம் ஜி” என்ற புதிய...
“இந்தியாவிற்கே வழி காட்டும் தமிழ்நாடு “ – முதல்வர் பெருமிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தொடங்கியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின்...
