Tag: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்

வீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல – வேல்முருகன் காட்டம்..!!

தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆவடி கண்ணப்பாளையத்தில் தமிழ் சைவ பேரவை...