Tag: வானிலை
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு டையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய...
ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்
ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள...
மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதுவருகிற 22 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்...
வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்...
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
