Tag: விக்கிரவாண்டி

விழுப்புரத்தில் சோகம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மரத்தடியில் ஒதுங்கியபோது நேர்ந்த சோகம்ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (45),...

மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை...

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...

விக்கிரவாண்டி அருகே 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு!

விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் மற்றும் வழுதாவூரில் 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூர் மற்ரும் வழுதாவூரில் , திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர். வரலாற்று...

பள்ளிக்குழந்தை உயிரிழப்பு: இருவருக்கு நீதிமன்ற காவல்

விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு 7 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே...

75 ஆண்டுகால ஏமாற்றம்: புதிய விடியலை உருவாக்கும் விஜய்- புதிய தமிழகம் வரவேற்பு

தவெக தலைவர் விஜய் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பகிர்வு என அறிவித்ததற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் விஜயின் அறிவிப்பு, ‘‘2026-ல் ஆட்சி மாற்றத்திற்கான சூத்திரம்’’ எனத் தெரிவித்துள்ளார் புதிய...