Tag: விஜய் சேதுபதி
கழுகு Vs ஓநாய்….. அசத்தலாக வெளியான விஜய் சேதுபதியின் 50வது பட ஃபர்ஸ்ட் லுக்!
விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும்...
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அப்டேட்!
விஜய் சேதுபதி தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் பெரும்பாலான படங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன.அந்த வகையில் இவர் சமீபத்தில்...
மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்த நடிகர் இவர்தான்……. ரகசியத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...
ஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!
ஜவான் பட பிரிவியூ காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.ஜவான் திரைப்படம், பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். தமிழில் ராஜா...
ராம் சரணுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி…….எந்த படத்தில் தெரியுமா?
ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்....
லைக்கா நிறுவனத்துடன் இணைந்த ‘2018’ படத்தின் இயக்குனர்!
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5ஆம் தேதி '2018' என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், லால், நரேன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்....
