Tag: விஜய்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர் – முதல்வர் விஜயை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
மிசாவைப் பற்றியும் எங்கள் தலைவரைப் பற்றியும் பேச 1% கூட தகுதி இல்லை – ஆவேசமடைந்த எதிர்க்கட்சித் தலைவர்!கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் தற்போதைய முதலமைச்சர் விஜய் என்று...
திமுக மீது முதலமைச்சர் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
விளக்கம் அளிக்க அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாகச் சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டி!சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான திமுகவின் மீது முதலமைச்சர் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும்,...
கலைஞர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு; ஆனால் முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார்!” – சர்க்காரியா கமிஷனைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் அதிரடி!
சட்டப்பேரவையில் திமுகவின் ஊழல்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் காரசாரம்! முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதி மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அதே வேளையில் அவர் தனது அதிகாரப் பதவியைத்...
ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பார்கள்! – திமுக அரசைச் சாடி தவெக தலைவர் விஜய் அதிரடி!
ஊழல் குறித்துப் பேசினால் திசை திருப்பப் பார்க்கிறார்கள் – அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பிய விஜய்!ஊழல் குறித்துக் கேள்வி எழுப்பினால், "நாங்கள் ஊழல் செய்யவே இல்லை" என்று கூறாமல் "ஆதாரம் கொடு" என்று...
பேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க முற்றுகை!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் விமர்சனப் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப்பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சட்டப்பேரவையில் பெரும்...
மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?— திமுக நிர்வாகியின் பேச்சுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!
"திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது" என்று திமுகவின் மூத்த நிர்வாகி பேசிய கருத்து பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.மக்களின்...
